இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன். சந்தேகமின்றி, கிழக்கு என் வாழ்வின் இரண்டாம் பாகம். சரியான இலக்கு, தெளிவான திட்டமிடல், சலிக்காத உழைப்பு, எடிட்டோரியலில் சற்றும் தலையிடாத நிர்வாகம் வாய்க்குமானால் எத்தனை விரைவில் பதிப்புத் துறையில் … Continue reading இரண்டாம் பாகம் முற்றும்